கவனிக்கப்படவேண்டியவை

சிறப்பு தலைப்புகள்

4
சிறப்பு தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன

இலங்கையின் செழுமை வாய்ந்த பாரம்பாரியத்துடன் பின்னிப்பிணைந்துள்ள தன்னார்வச் சேவை> கடந்த பல வருடங்களில் அதன் கண்ணோட்டத்தில் மாற்றத்தைக் கண்டுள்ளபோதிலும் கோட்பாடு ரீதியாக மாற்றம் ஏற்படவில்லை. தன்னார்வச் சேவையில் ஈடுபட மக்கள் காட்டும் அக்கறை அதிகரித்து வருவதாலும் தன்னார்வத் தொண்டார்களுக்கான வாய்ப்புக்கள் அதேயளவில் அதிகரிப்பதாலும்> இந்த நாட்டில் தன்னார்வச் சேவையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு கட்டுக்கோப்பு அல்லது முறைசார்ந்த அமைப்பு தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட தன்னார்வச் சேவை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், திரட்டவும், ஸ்தாபிக்கவும் தேசிய மட்டத்திலான நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வச் சேவை பற்றிய ஒரு தேசியக் கொள்கை அவசியமாகும். அத்தகைய கொள்கையை அமுல் செய்வதற்கு வழிகோலக்கூடிய மிகச் சாத்தியமான வழிமுறைகளை இனங்காண்பது தொடர்பாகவே தற்போதய UNLOCKED கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. அமுலாக்கக் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்தல் ஒரு பயன்முனைப்பான தேசிய செயற்றிட்டத்தை வகுப்பதற்கு உதவும். தன்னார்வத் தொண்டர்களின் சேவைகளைத் திறமையாகப் பயன்படுத்தி, நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்தியை நோக்கி நாட்டை முன்னேற்றுவதற்கு இத் திட்டம் வழிகோலும்.

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.