இலங்கையில் தன்னார்வச் சேவையின் பங்கு

மக்களைத் தொடர்புபடுத்துவதிலும் தன்னார்வச் சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கருதும் ஆட்களுக்கிடையே தடைகளைத் தகர்ப்பதிலும் தன்னார்வச் சேவை வகிக்கும் பங்கு மகத்தானது. நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பெரும் பங்களிப்புச் செய்யும் தன்னார்வச் செயற்பாடுகள், இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருத்தியிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஆகவே, இலங்கையின் அபிவிருத்திக்கு தன்னார்வச் சேவை வழங்கும் சரியான பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்து அட்டவணைப்படுத்துவது கட்டாயமாகும்.

கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.