தன்னார்வச் சேவையில் அனைவரையும் உள்ளடக்குதல்

மனித செயற்பாடுகளின் சகல அம்சங்களும் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்துவதன் அவசியம் கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கையில் பெருமளவு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. வலது குறைந்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் இவ்வாறு ஓரங்கட்டப்பட்ட அனைவரும் தன்னார்வ சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவது, அவர்களின் வாழ்க்கை முறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் தன்னார்வச் சேவையை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும் உதவும். ஆகவே, அத்தகைய உள்வாங்குதலை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, தேசிய செயற்றிட்டத்தில் சேர்க்கப்படுவது அத்தியாவசிமாகும். மேலும் விரிவான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த தன்னார்வச் சேவை குறித்து ஆராய்வதும் முக்கியமாகும்.

கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.