தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒன்றுதிரட்டுதல்

தொண்டர்களின் பங்களிப்புத் தேவைப்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது தன்னார்வச் சேவையை வழங்குவதற்கு விருப்பமும் திறமையும் கொண்ட பெருந்தொகையான பிரஜைகள் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புபடுத்தவும் தொண்டர் சேவைகளில் ஈடுபடுத்தவும் ஒழுங்குமுறையான ஓர் அமைப்பு அவசியம். தன்னார்வச் சேவை தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் தேசிய தன்னார்வச் சேவைச் செயலகம் ஒன்று ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இது முழு நாட்டிற்குமான மத்திய தன்னார்வச் சேவை ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயற்படும். ஆகவே, தன்னார்வத் தொண்டர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுதிரட்டலுக்குப் பயன்முனைப்பான வழிமுறைகளும் அமைப்புக்களும் தேசிய செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.