வளியின் தரம்இ நீ மற்றும் கழிவூப்பொருள் முகாமைத்துவம்

நகாப் பிரதேசங்கள் பொருளாதார வளா;ச்சி மற்றும் சமூக-கலாசார நடவடிக்கைகளின் மையங்களாக இருப்பதால்இ கின்ஹவூஸ் வாயூக்களின் (GHG) வெளியீடு மற்றும் பல்வேறு மட்டங்களிலான மாசடைதல் அங்கு பெருமளவில் இடம்பெறுகின்றன. இதனால்இ மனித உயிh;களுக்கும் பொருளாதாரச் சொத்துகளுக்கும் தீங்கு உண்டுபண்ணக்கூடிய வகையில் காலநிலை மாற்றத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரதான இடங்களாக நகரங்கள் விளங்குகின்றன. ஆகவேஇ நகா;ப்புறங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவம் மற்றும் மாசடைதலின் தாக்கத்தைத் தணித்தல் தொடா;பான முக்கிய பிரச்சினைகளைக் கவனிப்பதற்குப் புதுமையான தீh;வூகளினால் உந்தப்படும்; புதிய கொள்கைகள் தேவைப்படுகின்றன

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.