காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கும் நகரத் திட்டமிடல்

இலங்கையின் நகரங்கள் துhpதமாக விhpவடைவதால் சமூகங்களும் உட்கட்டமைப்பும் அதிகமதிகமாகக் காலநிலை இடா;களுக்கு உள்ளாகின்றன. இந்த இடா;களைச் செயற்றிறன் வாய்ந்த முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டுமானால்இ உருவாகிவரும் அச்சுறுத்தல்களின் இயல்பு என்ன என்பதைக் கொள்கை வகுப்பாளா;களும் பொதுமக்களும் புhpந்துகொள்வது அவசியமாகும். இதனைக் கருத்திற்கொண்டுஇ கொள்கைகளில் நிலவூம் இடைவெளிகளை நிரப்புவதில் காலம் தாமதிப்பதற்கு முன்பே கவனம் செலுத்தும் பொருட்டுஇ நகரங்களின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி விடயங்களில் காலநிலை மாற்றத்தின் அம்சங்களையூம் சோ;த்துக்கொள்வதற்கு UNLOCKED கலந்துரையாடல்கள் வழிகோலும

கதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.